தமிழ்நாடு அரசின் கல்வித்துறையின் நிர்வாகத்தில் இயங்கும் பள்ளிகள் மற்றும் தமிழ்நாடு அரசின் உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி ... நாமக்கல் அருகே பாச்சல் அரசுப் பள்ளி மாணவி மெய்யரசி, நீட் தேர்வில் 720க்கு 547 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் ... சென்னை, செப்.7- அரசுப் பள்ளி மாநில பாடத்திட்டம் பற்றி குறைகூறுவது ஆசிரியர் களையும், மாணவர்களையும் அவமானப்படுத்துவதற்கு சமம் ... எனவே அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாநில ஒதுக்கீட்டு இடங்கள் அதிகரிக்க உள்ளது.