ஆண்களின் பின்னங் கால் பகுதியில் பல்லி விழுந்தால் என்ன பலன் ? - Lizard Falling On Carp leg Benefits For Men ஒரு ஆணின் கெண்டை கால் பகுதியில் பல்லி விழுந்தால் நீங்கள் பயண அல்லது சுற்றுலா சென்று வரக்கூடிய ... Palli vizhum Palan for Male - ஆண்களின் மீது பல்லி விழுந்தால் என்ன பலன் ? பல்லி விழும் பலன் (PALLI VILUM PALAN) எத்தனை நாட்கள் இருக்கும்? பல்லி விழுந்த நாளிலிருந்து ஏழு நாட்கள் அதன் பலன்கள் தொடர்ந்து இருக்கும். இந்த பதிவில் ஆண்களுக்கு பல்லி விழும் பலன் பற்றிக் காண்போம் ஆண்களுக்கான பல்லி விழும் பலன்கள் : உச்சந்தலை – மரண பயம்.