(பெ) வீடு மனிதர்கள் வாழும் இடம், வசிப்பதற்காக மனிதர்கள் கட்டும் இருப்பிடம். அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவை பேறுகள் ஆகும். (சைவம்) வீடு குடிபுக, to engage a house etc. வீடு தூங்கி, a hanger-on, a sponger. வீடு (முத்திப்) பேறு, obtaining heaven. வீடும் விளக்குமாய்வைக்க, to provide one a living. வீடெடுக்க, to lay the foundation of a building. பிரதம மந்திரி கிராமிய வீடு கட்டும் திட்டம் (PMAY-G Prime Minister's Rural Housing Scheme) என்பது இந்திய அரசின் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் ... குடிசை வீடு அல்லது கூரை வீடு . ஓட்டு வீடு . செங்கல் வீடு அல்லது காரை வீடு . அடுக்குமாடி அல்லது தார்சு வீடுகள். மர வீடு .