அக வி லை ப்படி என்றால் என்ன: விலைவாசி ஏற்றத்தை கணக்கில் கொண்டு ஊழியத்திற்கு அதிகமாக தரப்படக்கூடிய கூடுதல் தொகையாகும். Dearness Allowance Hike For Central Government Employees Is Likely To Be Released Soon இதன் மூலம் ஊழியர்களுக்கான அகவிலைப்படி 55 சதவீதம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.